தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கண் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் டவுன் ஹால் எதிரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி கொடிய சேர்த்து தொடங்கி வைத்து அவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றார் இந்த நிலையில் பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமாக ப