உளுந்தூர்பேட்டை அருகே எம்.எஸ்.தக்கா சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் இ பைக் விற்பனை கடையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர