செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது, இந்த கல்கு வாரியிலிருந்து ஜல்லி கற்கள் எம்சண்ட் கருங்கற்கள் உள்ளிட்டவைகளை கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் செய்யூர் வந்தவாசி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது,