சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் இவர் மகன் ஆனந்த் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் அவர் அனுப்பிய பணத்தில் ஏற்காட்டில் எஸ்டேட் நிலம் வாங்க சந்திரசேகர் முடிவு செய்த பிறகு சாரதா கல்லூரி சாலையில் இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகி பல்வேறு தவணைகளில் 28 லட்ச ரூபாய் கட்டியுள்ளார் ஆனால் கூறியபடி நிலம் வழங்கவில்லை இதன் எடுத்து மத்திய கூட்டுறவு பிரிவு போலீசில் புகார் விசாரணையில் நீதிபதி பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்