ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள சிவகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாரப்பம்பாளையம் பகுதியில் தங்கவேல் என்பவர் தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் அளித்தார் இதன் அடிப்படையில் சிவகிரி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையில் விசாரணை செய்து வந்தனர் இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செ