Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் இணைந்து கோத்தகிரி சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

Mettupalayam, Coimbatore | Aug 30, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் இணைந்து கோத்தகிரி சாலையில் சுற்றுலா பயணிகள் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us