Install App
c.sridhar1984
This browser does not support the video element.
ராசிபுரம்: பழந்தினிப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
Rasipuram, Namakkal | Sep 10, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழந்தினிப்பட்டியில் 80 அடி ஆழமுள்ள தவறி விழுந்த ஆட்டினை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!