செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சாா்பில் கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை உள்ளது,இங்கு உறுப்பினா்களாக 350 இருளா் இனத்தவா்கள் அனுமதி பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து இந்த பண்ணைக்கு வழங்கி வருகின்றனா்,