சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார். BIS கோவை அலுவலகத்தின் மூத்த விஞ்ஞானி பவானி, இயக்குநர் ரமேஷ், மாநில மின் விநியோக துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மின் கட்டமைப்பில் தர கட்டுப்பாடுகள் கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.