ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் தினம்ந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வரும் நிலையில் தற்போது ரயில்வே மேம்பாலம் மூடப்பட்டதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வாகன போட்டிகள் என அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து இன்று பிற்பகல் சுதாகர் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.