காஞ்சிபுரம் நெல்லுகார வீதியில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் சங்கர் கண் வங்கி,பன்னாட்டு லயன் சங்கங்கள் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடத்திய கண் தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கொடியசைத்துத் துவக்கி வைத்தாா்