சூளகிரி அருகே 5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து, ஆழ்துளை பம்புசெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அங்கொண்டப்பள்ளி ஊராட்சி, S.திம்மசந்திரம் கிராமத்தில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைப்பெற்றது..