காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த கீழ்பேரமநல்லூர் கிராமத்தில் புதிய அமைக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி சாய் அன்னசேஷத்ர ஆலய அஷபந்தன மஹா கும்பாபிஷேகமானது இன்று வெகு விமரிசை நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ஒட்டி,ஆலய வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு,யாக குண்டங்களில் பல்வேறு விஷேச திவ்ய ஹோமங்கள் நடைபெற்று,பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி,மேளத்தாளங்கள் முழங்க, மங்கள இசை இசைக்க ராஜ கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு,