விருதுநகர் ஆட்சியரகம் வளாகம் முன்பு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், அரசு வேலைவாய்ப்பு தரும் நுழைவுப் பணிகளான அலுவலக உதவியாளர் தூய்மை பணியாளர் வாட்ச்மேன் உள்ளிட்ட நுழைவுப் பணிகளுக்கு குரூப் டி பணியிடங்களை ஒழித்து தனியார் ஒப்பந்த பணிகளாக மாற்றியமைக்கும் அரசின் போக்கை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.