கயத்தாரில் உள்ள புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா சனிக்கிழமை இரவு ஆலய பங்கு தந்தை எரிக் ஜோ தலைமையில் நடைபெற்றது. ஆரோக்கிய அன்னையின் உருவம் தாங்கிய கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது செப்டம்பர் எட்டாம் தேதி அன்னையும் தேர்பவனி நடைபெறுகிறது இந்த திருவிழாவில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு