உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் மாணாக்கர்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சுகுமார் தலைமையில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்த தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அனைவருக்கும் மஞ்சள் சிற்றுண்டி வழங்கினர்