திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தின் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை துரிதப்படுத்தி விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில்வே துறை கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் ரயில்வேத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.