பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதை கண்டித்து நேர்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட வலியுறுத்தி அனைத்து கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தேர்தல் ஆணையத்தின் தவறான நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமையை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரால் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் கொல்லைப்புற வழி