ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட குளத்துப்பாளையம் ஊராட்சி பகுதியில் அமராவதி புதூர் முதல் காலிங்கராயன் வாய்க்கால் வரை செல்லும் தார் சாலையை அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12.54 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜையினை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்கள் தொடங்கி வைத்தார்