கடம்போடு வாழ்வு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரும் அவரது அண்ணனும் சண்டையிட்டுக் கொண்டபோது அதை ஊரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தடுத்து சமரசம் செய்துள்ளார் அதனை மனதில் வைத்துக் கொண்டு ராமலிங்கமும் அவரது தாயாரின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் இருவரையும் கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார் இது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமலிங்கத்தை இன்று மாலை ஐந்து மணி அளவில் கைது செய்தனர்