Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தெற்கு பஜார் ராமசாமி கோவில் திடலில் உறியடி வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Palayamkottai, Tirunelveli | Sep 21, 2025
கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதன் ஒரு நிகழ்வாக தெற்கு பஜார் ராமசாமி கோவில் திடலில் நேற்று இரவு 8 மணி அளவில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக குழந்தைகளின் கோலாட்டம் மற்றும் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பாடல் பாடி ஆடியும் மகிழ்ந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us