கடலூரில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும் மாவட்ட மாநாடு கோரிக்கை கடலூரில் கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும் என்று கைத்தறி சங்க மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கைத்தறி நெசவு பாவு பாட்டறை தொழிலாளர் சங்கத்தின் ஒன்பதாவது கடலூர் மாவட்ட மாநாடு கடலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஆர்.கல்யாண சுந்தரம் தலைம