திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் வெள்ளகோவில் குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வெள்ளகோவில் பகுதியில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரை இன்று நேரில் சந்தித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்களால் பாதிப்படைந்து உயிரிழந்த கால்நடைகளுக்கான நிவாரணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.