தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆனது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆனது நடைபெற்றது இந்த திட்டத்தில் மாநகராட்சி மற்றும் வெள்ளோடு வட்டாரத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது நடைபெற்றது இதி