ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு கல்வி கற்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து முதல் முறையாக கல்லூரி செல்லும் 55 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை ஆனையினை வழங்கினார்