டோல்கேட்டையில் இருந்து எண்ணூர் வரை செல்லும் தடம் என் 56 மாநகர பேருந்து எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கத்திவாக்கம் மேம்பாலம் மீது ஏறிய போது எதிர் செயலில் இருந்து இன்னொரு திருவொற்றியூர் நோக்கி வந்த குன்றத்தூர் தனியார் கல்லூரியில் பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது இதில் மாநகரப் பேருந்தில் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது இதில் டிரைவர் மற்றும் ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது