uதனியார் பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த நபர் தப்பி ஓட்டம் : புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை ஓசூரில் தனியார் பெண்கள் விடுதியில் ஆண் ஒருவர் உள்ளே புகுந்து குளியலறையில் ரகசிய கேமராவை வைத்துள்ளார். இதுகுறித்து அங்கு தங்கியிருந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் முதல் சிப்காட் பகுதியான தர்கா பகுதி