மயிலாடுதுறை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது மயிலாடுதுறை நகராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 குளங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும், இவற்றில் பல குளங்களுக்கு பணிகள் நிறைவு பெறாமலே பணத்தை நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரருக்கு கொடுத்து விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டது. 34 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பேசும் பொழுது தனது வார்டில் உள்ள வ