ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் உள்ள மண்டி தெரு அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.விழாவை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் .சுவாமி தரிசனம் மேற்கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி கோவில் நிர்வாகத்தினருக்கு நன்கொடை வழங்கினார்