காசிமேடு துறைமுகத்தில் வடசென்னை யின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகுகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டும் ட்ரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது