தமிழக பாரதிய ஜனதா கட்சியின் "தொழிற் பிரிவிற்கு " மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவர் திரு_G_பாலகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி ஓசூர் மாநகர் மண்டல் சார் பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.இந்நிகழ்ச்சி மண்டல் தலைவர் திரு. லோகேஷ் தலைமை தாங்கினார்.உடன் Dr.N. வரதராஜன்,திரு.தங்கராஜ்,திரு.கிரன் ரெட்டி, திரு.வினோத்ராஜ்,திரு.பிரபாகரன்,திரு.திருப் பதி,திரு.முனியப்பா, மண்டல் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த