தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் பேருந்து நிறுத்தம் அருகே தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் கல்லூரி மாணவிகள் சார்பில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் தொடர்ந்து மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.