Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: ஊர் பொது நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

Dindigul West, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எத்திலோடு ஊராட்சி பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் ஊருக்கு மத்தியில் கோயில் அருகே நாலு சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாகும் தனிநபர் ஆக்கிரமித்து அடியார்களை வைத்து மிரட்டி வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us