மாற்றுத்திறனாளி யான வெங்கடேசன் மனைவி லட்சுமி அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார் இதற்கான பயிற்சி தேர்வு எல்லாம் முறையாக முடித்துவிட்டு பணி வழங்கும் நேரத்தில் நீங்கள் வெளியூர் உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் உங்களுக்கு இந்த பணி வழங்க முடியாது என்று கூறியதாக