தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை காப்பு காட்டி நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்ற பொழுது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தம் என்ற போது அசுர வேகத்தில் தார் பறந்து சென்றது அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்திற்கு உள்ளானது அந்தக் காரில் மான் வேட்டையாடப்பட்டு மறைத்து வைத்து கழுத்தில் தெரியவரவேபோலீசார் காரை பறிமுதல் செய்து வேட்டைக்காரர்களை வனதுறையினர் வசம் ஒப்படைத்தனர்