கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதியில் சமுதாய நலக்கூடத்தில் இத்திட்ட முகாம் நடைபெற்றது இதனை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் அறங்காவல் குழு உறுப்பினர் சுபாஷ் சண்முகராஜ் முன்னாள் சேர்மன் கஸ்தூரி பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்த நிலையில் வியாழக்கிழமை மதியம் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் சப் கலெக்டர் சுமங்சி மங்கள் சமூக பாதுகாப்புத்துறை தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்