Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட மாநாடு நடைபெற்றது

Thoothukkudi, Thoothukkudi | Aug 24, 2025
தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் சங்கம் கட்டடத்தில் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். , சிறப்பு அழைப்பாளராக வங்கி அலுவலர் சங்கம் ஆண்டோ, CITU ரசல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் இதில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us