Download Now Banner

This browser does not support the video element.

தேனி: 3ம் தேதி தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் அறிவிப்பு

Theni, Theni | Sep 2, 2025
வரும் 3ம் தேதி பெரியகுளம் நகரா ட்சி 8-10 வார்டுக்கு தேவாங்கர் சமு தாய கூடத்திலும் பண்ணைப்புரம் பேரூராட்சியில் 8-15வார்டுக்கு காளியம்மன் கோவில் மண்டபத் திலும் உப்புக்கோட்டை, கூழைய னூருக்கு குண்டலநாயக்கன்பட்டி சமுதாய குலத்திலும் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி முத்துரங்கா புரம் பழைய பள்ளியிலும் சீலைய ம்பட்டி சமுதாய கூடத்திலும் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக த்தில் 25-27 வார்டுக்கு உங்களுடன் ஸ்டாலின்திட்டமுகாம் நடைபெறும்
Read More News
T & CPrivacy PolicyContact Us