திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கே வி தங்கபாலு கலந்து கொண்டு ஆலோசனைகள் நடைபெற்றது