தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வழங்கினர்