புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பிரண்டையா பட்டி கிராமத்தில் சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் நிறுவன சித்திரை செல்வகுமார் அவரது சகோதரர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மக்களுக்கு சொந்தமான பட்டா இடத்தில் சாலை அமைக்கஆவடியில் ஈடுபடுகின்றனர். முடிகளை அழைத்து வந்து தகராறு ஈடுபடுவதாக ஆட்சியரகத்தில் கிராம மக்கள் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு