தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு முத்துமாலைஅம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.