செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தாந்தோன்றி அம்மன் கோயிலில் கூழ் வார்த்தல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது, குளக்கரையில் இருந்து அம்மன்களை அலங்கரித்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தபோது அருள் வந்து 11 கத்திகளின் மீது பெண் மற்றும் ஆண் பக்தர்கள் ஏறி நடனமாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது,