அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் அது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் நடைபெற்றது இதில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்