திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சிஐடியு சார்பில் தமிழ்நாடு ரெப்ரெஜிரேசன் இன்ஜினியர்ஸ் யூனியன் துவக்க விழா மாவட்ட தலைவர் மன்சூர் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.