விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி வயது 38 என்பவர் இருதயபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இன்று மாலை 5 மணி அளவில் சாலையில் நின்று கொண்டிருந்த போது எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றபோது அவர் சென்