தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை , ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள் அதில் நாற்பத்தி நான்கு பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..,இந்த முகாமினை தர்மபுரி கலெக்டர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் ,