தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே இந்திய தொழிலாளர்கள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிறுவனத் தலைவர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது