Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: மாநகரில் காவல் நிலையங்களில் நிறுத்தி வைத்துள்ள 1500 வாகனங்கள் ஏலம் விட அதிகாரிகள் நடவடிக்கை

Salem, Salem | Sep 5, 2025
சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களை குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் காவல் நிலையங்கள் முன்னிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதனை உரிமையாளர்கள் யாரும் வாங்க முன்வராக தான் சேலம் மாநகரில் காவல் நிலையங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது 102 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் 1500 வாகனங்களை ஏலம் இடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிகாரி தெரிவித்து
Read More News
T & CPrivacy PolicyContact Us