மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பூந்தாளை கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவரது தாயார் அஞ்சம்மாள் பெயரில் அரசு கொடுத்த நிலத்தில் அரசு சார்பில் 1996 - 97 இல் தொகுப்பு வீடு கட்டப்பட்டுள்ளது. அசோக் குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்து வரும் நிலையில் அப்பராஜபுரம் கீழத்தெருவில் வசித்து வரும் துரையரசன் என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்காக, அசோக் வீட்டில் புகுந்து அடியாரை வைத்து மிரட்டி இருக்கின்றார் மேலும் அரசு கொடுத்த கான்கிரீட் தொகுப்பு வீடு ஆட்